perambalur பெரம்பலூர் கூட்டுறவு தேர்தல் நமது நிருபர் செப்டம்பர் 22, 2019 பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக ஆலத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.